பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை பூர்ணா. கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்கவந்த நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர்.

பல படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். சமீபத்தில் இவருக்கு திருமணமும் நடைபெற்றது.

ஆனாலும், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பூர்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

