ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர்.

நான் சிரித்தால், தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப்சீரியஸிலும் நடித்தார். வேழம் என்கிற படத்திலும் நடித்தார்.

ஆனால், இவரால் பெரிய நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, எடுப்பான முன்னழகை காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த பச்ச மண்ணா இது?!…தொடையை காட்டி ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை….

இந்நிலையில், படகில் குட்டகவுன் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

