தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். சினிமா, மாடலிங் துறைகளில் ஆர்வமுடையவர். பெங்காலி மொழியில் சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் படங்களில் நடித்துள்ளார்.

சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று சில நாட்கள் இருந்தார். ஆனால், அவர் திரைத்துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

கெட்டன்னு பேர் எடுத்த நல்லவண்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் என சில படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் மீது வந்த கோபம்.. அஜித்தை வளர்த்துவிட்ட ரஜினி…இது செம பிளான்!….

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

