ப்ப்பா என்னா உடம்புடா!.. நீச்சல் உடையில் கிளுகிளுப்பு காட்டும் தனுஷ் பட நடிகை..

Published on: December 13, 2022
amyra dastur
---Advertisement---

பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு காணாமல் போன நடிகைகளில் அமைரா தஸ்தூரும் ஒருவர்.

கல்லூரி படிப்பை முடித்தபின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவுக்கு வந்தவர். தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் அமைரா நடித்திருந்தார். அதன்பின் இவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.

amyra

பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடிப்பில் உருவாகி கிடப்பில் போடப்பட்ட ‘பகீரா’ படத்தில் அம்மணி படுகவர்ச்சியக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: பளபள மேனியை காட்டி பசங்களை இழுக்கும் பிரணித்தா!…இது செம ஹாட்டு!..

amyra

கவர்ச்சி மற்றும் பிகினி உடைகளில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை எப்போதும் கிறங்க வைக்கும். அந்த வகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு நீச்சல் உடையில் உலவும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

amyra
amyra