Entertainment News
இதுக்கு மேல கழட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்!.. கவர்ச்சி விருந்து வைக்கும் இஷா ரெப்பா….
ஆந்திராவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா ஆர்வம் ஏற்பட்டதால் நடிகையாகி விட்டார்.
துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் வந்தது. தமிழில் ஓய், நித்தம் ஒரு வானம் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இஷா வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: காத்தடிச்சா மொத்த மானமும் போயிடும்!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட ராஷ்மிகா…
இந்நிலையில், ஒரு விளம்பரத்திற்காக அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.