கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். அதேநேரம், மற்ற மொழிகளை விட அவர் தெலுங்கு திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்தார்.

என்.ஜி.கே, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் என சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

அதோடு, ஸ்லிம் பியூட்டி அழகை விதவிதமாக காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

