ஜீம் பண்ணி பார்த்தா உறைஞ்சி போவீங்க!.. திறந்துகாட்டி அதிரவிட்ட நடிகை…

Published on: December 24, 2022
esshanya
---Advertisement---

ஆந்திராவில் ஆறடி உயர அழகு பதுமையாக வலம் வருபவர் இசன்யா மகேஸ்வரி. பிறந்து வளர்ந்தது மும்பை என்றாலும் நடித்தது என்னவோ தெலுங்கு படங்களில்தான்.

essanya

தமிழில் பேய்கள் ஜாக்கிரத்தை என்கிற படத்தில் மட்டும் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

essanya

ஏனெனில், கட்டழகை கச்சிதமாக காட்டியும், முன்னழகை தூக்கலாக காட்டியும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்து வருபவர் இவர்.

இதையும் படிங்க: ரஜினியிடமிருந்து சத்தியராஜை பிரித்த கமல்… அட அப்பவே இவ்ளோ பண்னி இருக்காரே!…

essanya

இந்நிலையில், கையில் சரக்கு வைத்தபடி, முன்னழகை கும்முன்னு காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

essanya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.