தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் நபா நடேஷ். பள்ளியில் படிக்கும்போதே நடனத்தி ஆர்வம் ஏற்பட்டு பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

2013ம் ஆண்டு மிஸ் பெங்களூரு அழகிப்போட்டியிலும் கலந்து கொண்டவர். முறையாக நடிப்பு பயிற்சியும் பெற்றவர்.

கன்னடத்தில் சில படங்களில் நடித்துவிட்டு அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஆனால், சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார்.
இதையும் படிங்க: மாராப்ப விலக்கி டாப் ஆங்கிளில் காட்டும் தர்ஷா குப்தா.. சும்மா கும்முன்னு இருக்கு!..

இந்நிலையில், டாப்ஸ் மட்டும் அணிந்து சைனிங் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேத்தியுள்ளார்.

