பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி பின் கோலிவுட் பக்கமும் வந்தவர் நடிகை அனைக்கா சொட்டி. சர்ச்சையான படங்களை இயக்கி வரும் ராம்கோபால் வர்மாதான் அனைக்காவை அறிமுகம் செய்தார்.

தமிழில் காவியத்தலைவன் படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின், அதர்வா நடித்த செம போத ஆகாத, சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ என சில படங்களில் நடித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனைக்கா சொட்டிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்திருக்கவே இல்லை. ராம்கோபால் வர்மா இவரை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தார்.

ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில் கவர்ச்சி போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

