எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தவர் இஷா ரெப்பா. அப்படியே சினிமாவிலும் நுழைந்தார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

மலையாள மொழி திரைப்படத்திலும் இஷா ரெப்பா நடித்துள்ளார். தமிழில் ஓய் எனும் படத்தில் நடித்த இஷா தற்போது ஆயிரம் ஜென்மங்கள் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஒருபக்கம், கிறுகிறுக்க வைக்கும் கட்டழை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: டிரெஸ் கழண்டு கீழே விழுந்துட போகுது!.. இளசுகளை இம்சை செய்யும் லாஸ்லியா…

அந்தவகையில், டைட் டாப்ஸில் முன்னழகை சிக்குன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
