உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அனைக்கா சொட்டி பாலிவுட் பட இயக்குனர் ராம்கோபால் வர்மாவால் நடிகையாக மாறியவர். ஒரு மாலில் அனைக்காவை பார்த்துவிட்டு ‘நீதான் என் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும்’ என அவரை வற்புறுத்தி நடிக்க வைத்தார்.

அதன்பின் நடிகை மற்றும் மாடலாக மாறிவிட்டார் அனைக்கா. தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடித்தார். காவியத்தலைவன் படம் மூலம் கோலிவுட் பக்கம் வந்தும் திறமை காட்டினார். அதன்பின் செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ், பிளான் பண்ணி பண்ணனும் என சில படங்களில் நடித்தார்.

மேலும், சைனிங் உடம்பை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிட்டாமால் செய்து வரும் நடிகையாகவும் அனைக்கா இருக்கிறார்.
இதையும் படிங்க: 40 ஆயிரம் பேர் மத்தியில் சிவாஜிக்கு பிரம்மாண்டமான விழா…ஜெயலலிதா செய்த பேருதவி

இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக கட்டி வளவள இடுப்பை காட்டி ரசிகர்களை சொக்கவைத்துள்ளார்.

