Entertainment News
ப்ப்பா!.. மல்லுன்னா மல்லுதான்!.. பிக் சைஸ் நச்சின்னு காட்டும் நவ்யா நாயர்…
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நவ்யா நாயர். மலையாளத்தில் பல படங்களில் நடித்த நவ்யா தமிழில் ‘அழகிய தீயே’ படம் மூலம் அறிமுகமானார்.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அம்ரிதம், மாய கண்ணாடி, ஆடும் கூத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நவ்யா நாயர் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மல்லுவுக்கே உரித்தான முன்னழகை கும்முன்னு காட்டும் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.