96 வயதில் க்யூட்டாக நடனமாடும் மலேசிய பிரதமர் – வைரலாகும் வீடியோ

cada77043d912c877c6205ca5342a644-2

மலேசியாவின் பிரதமராக இருப்பவர் முஹமது மஹதீர். மக்களுக்கு மிகவும் பிடித்த பிரதமராக வலம் வருகிறார். 96 வயது ஆகி விட்டாலும் உடற் பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து ஆரோக்கியமாக வலம் வருகிறார்.

சமீபத்தில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவரின் மகள் மரீனா அவரை நடனமாட அழைத்தார். அதை ஏற்று சின்ன சின்ன ஸ்டெப்ஸ் போட்டு மஹதீர் அசத்தினார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி நெட்டிசன்களின் க்யூட் கமெண்டுகளை பெற்று வருகிறது.

Categories Uncategorized

Leave a Comment