Entertainment News
குட்டகவுனில் நீச்சல்குளத்தில் கிளுகிளுப்பு காட்டும் அபர்ணநதி… சூடான ரசிகர்கள்….
Published on
By
பேஷன் டிசைனிங் படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தவர் அபர்ணநிதி. நடிகர் ஆர்யாவை வைத்து எடுக்கப்பட்ட டிவி நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியிலும் ஆர்யாவை உருகி உருகி காதலித்து அவரை கவர முயற்சி செய்தார். ஆனால், ஆர்யா எல்லாருக்கும் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
அந்நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆர்யாவை காதலித்து வருவதாக பேட்டிகளில் கூறிவந்தார். ஆர்யா திருமணம் செய்து கொண்டதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.
அதேநேரம், அவரது இன்ஸ்டாகிரம் ஐடியின் பெயர் கூட ‘அபர்ணதி ஆர்யா’ என்றுதான் இப்போதும் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நாடக மேடையில் சொந்த டயலாக்கை கூறி அண்ணாவை மடக்கிய கண்ணதாசன்… ஆனால் பேரறிஞர் என்ன பண்ணார் தெரியுமா??
வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ படத்தில் நடித்திருந்தார். அதோடு, அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளம் அருகே போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வரும் நிலையில் அங்கு எடுத்துக்...
பிக் பாஸ் ஷிவானி பச்ச புள்ள தோற்றுவிடும் அளவுக்கு படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு தனுஷ் பாட்டுக்கு நடனமாடி வீடியோ...
தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் 80 கிட்ஸ்களிடம் பிரபலமானவர்தான் இந்த கனிகா. இவரின் சொந்த பெயர் திவ்யா. சினிமாவுக்காக பெயரை...
மலையாள நடிகையான சானியா ஐயப்பன் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பால்யகால சகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில்...
Shivani narayanan: நடனம், நடிப்பு, மாடலிங் என எல்லாவற்றிலும் ஆர்வம் ஏற்பட்டு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும்...