ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தவர் அபர்ணதி. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அபர்ணதி பிரபலமானார்.

அந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை தாறுமாறாக காதலித்தார். எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை.

அந்நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தேன், ஜெயில் என அவரின் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது.
இதையும் படிங்க: நீ வந்து நின்னாலே செம மஜா!.. சிக்குன்னு காட்டி பக்குன்னு இழுக்கும் ஷிவானி…

மேலும், அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், குட்டகவுனில் தொடையை காட்டி அபர்ணதி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
