திரைப்படங்களில் பல வருடங்களாக நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கன்னடத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமா பக்கம் வந்து, அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தவர்.

ரகுல் ப்ரீத் சிங் அதிகம் நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான். தமிழில் சில திரைப்படங்களில் நடித்தாலும் அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.

ஆனாலும், அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலை காட்டி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: இவர்கிட்ட எல்லாம் வாலாட்ட முடியுமா?.. ஷாரூக்கானுக்கு சத்யராஜ் போட்ட அக்ரிமென்ட்!..

தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை ஓப்பனாக காட்டும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

