ஆ.ஜே.வாக கேரியரை துவங்கி பின் விஜே-வாக மாறியவர் பார்வதி. கொஞ்சம் கிளுகிளுப்பான கேள்விகளை வயசு பையன்களிடமும், பெண்களிடமும் கேட்டு பிரபலமானவர்.

இவரின் யுடியூப் வீடியோக்கள் நெட்டிசன்களிடம் மிகவும் பிரபலமானது. இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தற்போது சினிமா பிரபலங்களை பேட்டியெடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். மேலும், அரைடவுசர்களை போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை உடையில் பீச்சில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

