சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருப்பவர் மிருனள் தாக்கூர். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.

மராத்தி படங்களில் நடிக்க துவங்கி அப்படியே பாலிவுட் பக்கம் சென்று சில திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த சீதாராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

அதேபோல், படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில், மிருனளின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.






