அப்பாடா! ஒரு வழியாக நடந்த மாநாடு பூஜை – இதோ புகைப்படங்கள்!

f80b4efac9bb1f4c72d5abe11a71a671-2

அதன்பின் சில பஞ்சாயத்துகள் நடந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாநாடு படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாராதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கவுள்ளனர்.

c2eaedbb79fa5ebd513fd66b2fafbb6b

இந்நிலையில், இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

9f0fe4534390d962ff114ec9abfdad8e-2

d1c7e87f51ad8cc46976f76bf9131f4f

Categories Uncategorized

Leave a Comment