
தமிழில் இவர் நடித்த முன்னோடி என்ற திரைப்படம் சரியாக ஓட வில்லை என்றாலும் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன்வசம் வைத்திருக்கும் லித்தையை அழகாக கையாண்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட பிக் கலர் உடையணிந்த கிளாமர் புகைப்படம் அதிகமான ரசிகர்களால் சமூக வளைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.


