சீரியல் ரசிகர்களுக்கு ரேஷ்மாவை தெரியாமல் இருக்காது. ஏனெனில் பல வருடங்களாக பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

ரேஷ்மா ஆந்திரவை சேர்ந்தவர். ஆனால், தமிழ் சீரியலில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதால் சென்னையில் செட்டிலாகிவிட்டார்.

சில திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் ரேஷ்மா நடித்துள்ளார். சூரி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இவர்தான்.

ஆனால், சீரியலில் நடிப்பதைவிட கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுதான் ரேஷ்மா அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

