வெட்கப்பட வைக்குறியே செல்லம்!.. மீரா ஜாஸ்மினின் க்யூட் கிளிக்ஸ்..

Published on: February 18, 2023
meera
---Advertisement---

கேரளாவை சேர்ந்த மீரா ஜாஸ்மின் பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர். தமிழ்ல் ரன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்.

meera

 

மீராஜாஸ்மினின் துறுதுறு நடிப்பும், குழந்தை போல குறும்புத்தனமான பேச்சும் ரசிகர்களின் கவர்ந்தது. விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த சண்டக்கோழி திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

meera

விஜயுடன் பகவத் கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா என முன்னேறினார். சில படங்களில் நடித்த அவர் திடீரென திருமணமும் செய்து கொண்டார்.

meera

சில வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்ற மீராஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

meera

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

meera
meera