Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வோடஃபோனுக்கு விரைவில் மூடு விழா? – அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள்

தொலைப்பேசி நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது தொலைத் தொடர்புத் துறையின் விதிமுறை ஆகும். இந்த வகையில் வோடஃபோன் நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் கோடி வரை பாக்கி வைத்துள்ளது. மேலும், ஏர்டெல் மற்றும் டாடா நிறுவனமும் கணிசமான தொகையை பாக்கி வைத்துள்ளது.�

a4942174d4eb0b8dcfd377646107cbcc

தொகையை செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளி\யானது. எனவே, குறிப்பிட்ட தொகையை செலுத்த வோடஃபோன், ஏர்டெல், டாடா நிறுவனங்கள் முன் வந்தன. இது தொடர்பாக தொலைத் தொடர்பு செயலாளரை வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவர் குமாரமங்கலம் நேரில் சந்தித்து பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ தற்போது எதுவும் சொல்வதிற்கில்லை. இப்பிரச்சனைக்கு அரசும், நீதிமன்றமும் தீர்வு காணாவிட்டால் வோடஃபோன் நிறுவனத்தை மூடுவதை தவிர வேறுவழியில்லை’  என தெரிவித்தார்.

அப்படி வோடஃபோன் நிறுவனம் மூடப்பட்டால் அதன் வாடிக்கையாளர்கள் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top