அட செமயா இருக்கே! – மாஸ்டர் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்..

793aadcffd417002cb4b644e0ce908d0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் கல்லூரி மாணவராகவும், மாணவர் தலைவராகவும் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இப்படத்தின் முன்னாள் மாணவர் விஜய் சேதுபதி மாணவர்களை போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாக்க முயல அதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதையாகும். 

மேலும், இன்றைய கல்வி முறையில் உள்ள குளறுபடிகளும் இப்படத்தில் பேசப்பட்டுள்ளதாம். விஜய கல்லூரி மாணவர்கள் மாஸ்டர் என அழைப்பதால் அதையே தலைப்பாக வைத்துவிட்டது தெரியவந்துள்ளது.

Categories Uncategorized

Leave a Comment