மல்லுக்கு சரியான போட்டி நீ தான்!.. பின்னழகை எடுப்பா காட்டி நிக்கும் கனிகா…

Published on: February 25, 2023
kaniha
---Advertisement---

ஒரு நேரத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. பிரசன்னாவுடன் முதன் முதலில் தமிழில் அறிமுகமானவர். ஃபை ஸ்டார் என்ற படத்தின் மூலம் தன் நடிப்பை வெளிக்காட்டியவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார்.

kaniha
kaniha

மாதவன், அஜித் போன்ற நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.அஜித்தின் வரலாறு படத்தில் லீடு ரோலில் நடித்து அசத்தினார்.

kaniha
kaniha

அதன் பின் கல்யாணம் , குழந்தை என செட்டிலானவர் மீண்டும் சின்னத்திரையின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார். எதிர் நீச்சல் என்ற சீரியலில் லீடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா.

kaniha
kaniha

அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தின் மூலமும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.

kaniha
kaniha

இந்த நிலையில் சேலையில் தனது அழகான பினனழகை காட்டியவாறு போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகிறார்.