எனக்கு மக்கள் செல்வி பட்டம் வேண்டும் – அடம்பிடிக்கும் வாரிசு நடிகை !

02aedce7fcc7047593a939f9a02cc59b

ராஜபார்வை என்ற படத்தில் டைட்டில் கார்டில் மக்கள் செல்வி என்ற பட்டத்தோடு தனது பெயரை போடவேண்டும் என்று சொல்லி வரலட்சுமி அடம் பிடித்து வருகிறாராம்.

திரியுலகில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன் பின்னர் சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது அவரது நடிப்பில் ராஜபார்வை என்ற படம் உருவாகி ரிலிஸுக்குத் தயாராக உள்ளது.

57471

ஆனால் அதன் விளம்பரப் பணிகளுக்கு வரலட்சுமி ஒத்துழைக்க மறுப்பதாக படக்குழுவினர் புகார் சொல்லியுள்ளனர். இதுபற்றி விசாரிக்கையில் வரலட்சுமி தனக்கு டைட்டில் கார்டில் மக்கள் செல்வி என்ற பட்டம் வேண்டும் எனக் கேட்டுள்ளாராம். ஆனால் அதற்கு தயாரிப்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்க அதனால்தான் இப்படி முரண்டு பிடிக்கிறாராம் வரலட்சுமி.

பட்டமெல்லாம் மக்கள் கொடுகனும்… நாமளே போட்டுக்க கூடாது என யாராவது அவரிடம் சொன்னால் பரவாயில்லை என்கின்றனர் படக்குழுவினர்.

Categories Uncategorized

Leave a Comment