இப்போதெல்லாம் சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளை விட சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அதற்கு பெரிய உதாரணம் ரேஷ்மா பசுப்புலேட்டி.

ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் தவிர்க்கமுடியாத நடிகையாக மாறியிருக்கிறார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடித்துவரும் பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் ரேஷ்மா சமூகவலைத்தளங்களில் காட்டுவது வேறுமுகம்.

புடவை மற்றும் கவர்ச்சியான உடைகளில் இடுப்பு மற்றும் உடல் பாகங்கள் தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்தவகையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

