கேரளவை சேர்ந்தவர் என்பதால் மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் சம்யுக்தா மேனன். தமிழில் களரி, ஜூலை காற்றில் என சில படங்களில் நடித்தார்.

Also Read
சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

வாரிசு படத்தை தொடர்ந்து இவருக்கு தெலுங்கிலும் அதிக வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. எனவே, சினிமாவில் வாய்ப்புகளை தக்க வைப்பதற்காக விதவிதமான உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: லைட்டா குனிஞ்சாலும் சும்மா அள்ளுது!.. பால்மேனியை காட்டி சூடேத்தும் பார்வதி நாயர்…

அந்த வகையில், வெள்ளை நிற புடவையில், கவர்ச்சி ஜாக்கெட் அணிந்து இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ட்ரோலை சோதித்து வருகிறது.

சம்யுக்தா மேனனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




