மெழுகு சிலை!.. பளிங்கு மேனியை பளபளனு காட்டி உசுப்பேத்தும் பாலிவுட் நடிகை..

Published on: February 28, 2023
shraddha
---Advertisement---

பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். இவர் Aashiqui 2 என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழில் நடிக்காத ஷ்ரத்தா கபூர் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

shraddha
shraddha

இவர் பிரபல திரையுலக குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனக்கான முத்திரையை ஆழமாக பதித்தவர். அனைத்து வகை உணர்வுகளையும் ஒருங்கே கூட்டி நடிப்பதில் வல்லவர் ஷ்ரத்தா கபூர்.

shraddha
shraddha

பாலிவுட் மட்டுமில்லாது இந்திய அளவில் பல துறைகளில் தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார்.

shraddha
shraddha

ஷ்ரத்தா கபூருக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களால் இணையத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் ஷ்ரத்தா கபூர்.

shraddha
shraddha

இந்த நிலையில் சேலையிலும் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமா என்ற பாணியில் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.