தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியிருப்பவர் ராஷி கண்ணா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மற்ற மொழிகளை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ‘லால் சலாம்’ படத்தில் வெயிட்டான ரோலில் நடிக்கும் ரஜினி!.. தலைவருக்கு இது செட்டாகுமா?..

தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அறிமுகமாகி சர்தார் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி அடித்து வரும் ராஷி கண்ணா ரசிகர்களை கவர்வதற்காக கிளுகிளுப்பு புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையணிந்து எடுக்கப்பட்ட அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.






