கேரளாவை சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தில் இவர் நடித்ததை விட இப்படத்தில் இவர் கண்ணடிக்கும் காட்சி வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார்.

அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். மூன்று ஹிந்தி படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: ஹீரோ சான்ஸ் கொடுத்த இயக்குனர்!.. ஆனா வெண்ணிற ஆடை மூர்த்தி கேட்டது இதைத்தான்!…

மேலும், எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் பிட்டு பட நடிகை ரேஞ்சிக்கு கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி நடிகைகளை ஓவர்டேக் செய்யும் வகையில் உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

