தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக உயர்ந்தவர் சிருஷ்டி டாங்கே. ஆனால், துரதிஷ்டம் என்னவெனில், கதாநாயகியாக நடிக்க துவங்கிய பின்னரும் மீண்டும் பல திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் இவர்.

Also Read
சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகு சில நடிகைகளுக்கு மட்டுமே இருக்கும். சிருஷ்டி டாங்கா அதை வைத்தே ரசிகர்களை மயக்கி வருகிறார்.

காதலாகி என்கிற திரைப்படத்தில்தான் சிருஷ்டி முதலில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களிடம் நெருக்கமாகும்படி இவருக்கு எந்த கதாபாத்திரமும் அமையவில்லை.

எனவே, வாய்ப்பு இல்லாத நடிகைகளில் இவரும் ஒருவராக மாறிவிட்டார். மேலும், கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், சிருஷ்டியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




