">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
காளியம்மா நான் உனக்கு ஆத்தா… மிதிச்சு போட்டுட்டு போய்ட்டே இருப்பேன் – விஜயலட்சுமி ஆவேச வீடியோ !
சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியை தாக்கி பேசிய நாம் தமிழர் காளியம்மாளுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.
சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியை தாக்கி பேசிய நாம் தமிழர் காளியம்மாளுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.
கடந்த சில நாட்களாக பிரபல நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சமூக வலைதளங்களி பேசி வருகிறார். இந்நிலையில் சீமானுக்கு ஆதரவாக காளியம்மாள் விஜயலட்சுமியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு வெளியே வராத.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விபச்சாரத்துக்குப் போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்… ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன். இனி எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.. என்னா பேச்சு இது?’ எனக் கூறியுள்ளார்.
காளியம்மாளின் இந்த பேச்சு பரபரப்பு ஏற்படுத்தியதை அடுத்து இப்போது அவருக்கு பதிலளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘காளியம்மாள் எல்லாம் எனக்கு செருப்பு.. இந்த மாதிரி எத்தனை செருப்பை நான் மிதிச்சிட்டு, போட்டுட்டு போகணும்னு தெரிஞ்சுதானே வந்திருப்பேன்.. என்ன, பூச்சாண்டி காட்டிறீங்களா? காளியம்மாள் எல்லாம் பேசவேக்கூடாது, அவ காளின்னா, நான் அவளுக்கு ஆத்தா.. எனக்கு இந்த மாதிரி சில்லறை ஆட்களோட கலாட்டா தேவையில்லை.. நிறுத்திக்குங்க எல்லாத்தையும்.’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.