விபத்தில் இருந்து நொடி பொழுதில் உயிர் தப்பினேன்- திக்திக் நிமிடம் குறித்து காஜல்!

Published on: February 21, 2020
---Advertisement---

d6e65435e02f82672e716728f1b48767

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து மிகுந்த மன வேதனையை தருகின்றது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் 

விபத்தில் இருந்து சரியான நேரத்தில் நொடிப்பொழுதில் உயிர் தப்பினேன். இந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. உயிரிழந்த சக பணியாளர்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment