Entertainment News
செல்லத்துக்கு ரொம்ப பெரிய மனசு!.. மறைக்காம காட்டி இம்சை செய்யும் காயத்ரி….
18 வயசு என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி சங்கர். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து வெளியான திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். அதன்பின் பொன்மாழை பொழுது, ரம்மி, புரியாத புதிர், சீதக்காதி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
விஜய் சேதுபதியுடன் மட்டும் அதிக படங்களில் நடித்துள்ளார். விக்ரம் திரைப்படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சமீபகாலமாக கவர்ச்சிகரமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.