பெங்களூரை சேர்ந்த நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். நடிகர் தனுஷ் அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.

முதல் படம் சர்ச்சையில் சிக்கினாலும் வெற்றி பெற்றது. எனவே, ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. ஆனாலும், தோல்வி படங்களில் நடித்து மார்க்கெட்டை பறி கொடுத்தார்.

சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் முழுதாக மார்க்கெட் போய் சினிமாவில் அவரை பார்க்க முடியாமல் போனது.
இதையும் படிங்க: நீ நடிக்கவே வேண்டாம்!. வடிவேலுவை லெப்ஃட் ஹேண்டில் டீல் செய்த பி.வாசு!. சந்திரமுகி 2 படப்பிடிப்பில் களோபரம்..

மேலும், உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கும் மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ஒருவழியாக உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனாலும், பெரிதாக வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பால் மேனியை காட்டி ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

