">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்த 50 வயது கோடீஸ்வரர்!
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 50 வயதான கோடீஸ்வரர் ஒரே நேரத்தில் 6 இளம் பெண்களை மணந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.�
இதென்ன கூத்து என நினைக்கிறீர்களா! உண்மை தான் இந்த சம்பவம் நாம் வாழும் உலகில் தான் நடைபெற்றுள்ளது. மேலும் 2 பெண்களை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளாராம்.
இதற்காக இந்தியா மதிப்பில் பல கோடிகளை செலவு செய்திருக்கிறார். அடுத்தாண்டு மேலும் 6 பேரை மணக்கவுள்ளாராம். எனது மனைவிகளை எந்த விதத்திலும் ஏமாற்றமாட்டேன். மிகுந்த சர்ப்ரைஸ் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.