அந்த இடத்தில் டாட்டு ; ஆபாச உடையில் அதிர்ச்சி கொடுத்த திரிஷா : வைரலாகும் புகைப்படம்

Published on: February 24, 2020
---Advertisement---

74136997fc0ed39dc72e7f84f32df83b

திரைத்திறைக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருப்பவர் திரிஷா. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அதிரடி ஆக்‌ஷன் கதாநாயகியாக நடித்துள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.

திரிஷா டாட்டூ குத்துவதில் ஆர்வம் உடையவர். கழுத்து, மார்பு என பல இடங்களில் பச்சை குத்தியுள்ளார்.

இந்நிலையில், டாட்டு குத்திய நிலையில் ஆபாச உடை அணிந்துள்ள அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

bb00d63d7287270d9796ded49337323d

Leave a Comment