தோழியை கைபிடிக்க ஆணாக மாறிய பெண் – இறுதியில் வென்ற காதல்!

Published on: February 24, 2020
---Advertisement---

6503f950b665b8d4d1410a1ebdb41aec

ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் துவங்கினர். இவர்களின் காதல்  4 வருடங்களாக நீடித்த நிலையில், இயற்கைக்கு எதிரான முறையற்ற காதல் எனக்கூறி அவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், விஷ்னு பிரியாவுக்கும், பவித்ராவுக்கும் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லை. எனவே, விஷ்ணு பிரியா அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறினார். அதன் பின் வழக்கறிஞர்கள் முன்னிலையில் சட்டப்படி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment