
இனிமையான குரல் வளம் கொண்டிருப்பவர். அவருக்கு பின் அவரை போன்ற திறைமையான பாடகர் இன்னும் உருவாகவில்லை. அவரப் போல பலரும் பாட முயன்றாலும் அவரைன் குரல் வளமோ, ஸ்ருதியோ யாருக்கும் கை கூட வில்லை.
இந்நிலையில், தெலுங்கில் அவர் பாடிய பாடல் ஒன்றை ஒருவர் அவரைப் போலவே பாடி அசத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அவருடையை ஆடையை பார்க்கும் போது அவர் சுவற்றில் சுண்ணாம்ம்பு அடிக்கும் பணி செய்து வருபவர் போல் தெரிகிறது.
திறமை எங்கிருந்தாலும்
பாராட்டியே ஆக வேண்டும்..பாடகர் S.P.B குரல் pic.twitter.com/GBryrxY7XZ
— மு.எத்திராஜ். (@Ethiraj25048473) February 24, 2020





