படுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறா? ஆண்ட்ரியா ஓபன் டாக்!

Published on: February 25, 2020
---Advertisement---

bdc190c4f25bbda767ca0f1136db644f

நடிப்பு மட்டுமின்றி இவர் ஒரு மிகச்சிறந்த பாடகியும் கூட, பொது விழாக்களில் அவ்வளவாக தலைகாட்டமாட்டார் என்றாலும் சமூகம் சார்ந்த் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் முக்கியத்துவம் கொடுப்பார்.

2018 ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் படத்தில் ஒரு காட்சியில் டாப்லெஸ்சாக நடித்திருப்பார். இது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சியில் மிகவும் நெருக்கமாக நடிக்க வேண்டிய சூழல் இருந்தது.

ஆனால் தற்போது மிகவும் வருத்தப்படுகிறேன். ஏன் இந்த காட்சியில் நடித்தேன் என்று, இந்த படத்திற்கு பிறகு இது போன்ற கதை அம்சம் கொண்ட படங்கள் தான் அதிகம் வருகிறது என்றார்.

Leave a Comment