ரொமாண்டிக் படங்கள் போரடித்துவிட்டது… இனி அந்த மாதிரி படங்கள் தான் நடிப்பேன்!

Published on: February 25, 2020
---Advertisement---

db58598627039260d06658883fcd05f8

இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவரது கிளாமர் மற்றும் ரொமாண்டிக் காட்சிகளுக்காகவே திரையரங்கில் கள்ளா கட்டியது என்று சொல்லலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திருமணம் செய்துக்கொண்ட நமீதா சினிமாவை விட்டு கொஞ்ச காலம் விளகியிருந்தார். தற்போது யோகிபாபு நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இது குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய நமீதா ரொமாண்டிக் படங்கள் நடித்து போரடித்துவிட்டது. இனி காமெடி படங்கள் தான் நடிக்க போகிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment