சில திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், சினிமாவில் நடித்ததை விட மொட்டை மாடியில் பாவடை தாவணியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து அம்மணி வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஓவர் நைட்டில் பிரபலமானார்.

அந்த புகைப்படங்களால் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால், அதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்றார்.

பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது அவரின் கையில் எந்த சினிமா வாய்பும் இல்லை.

எனவே, விதவிதமான உடைகளில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும், வாய்ப்புகள்தான் கிடைத்தபாடில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

