Entertainment News
சைனிங் உடம்பு மூட ஏத்துது!.. திரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா!…
Published on
By
தற்போதெல்லாம் டிவி ஆங்கர் கூட நடிகைகளுக்கு இணையாக நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலமாகி வருகிறார்கள். அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான்.
சன் மியூசிக் சேனல் துவக்கப்பட்ட புதில் ரசிகர்களிடம் தொலைப்பேசியில் பேசி அவர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பும் ஆங்கராக சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா.
அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக வேலை செய்துள்ளார். டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக இருந்து வருகிறார்.
பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனுன் இருக்கிறான்.
திருமணமாகி மகன் இருக்கும் நிலையிலும் கட்டழகை சரியாக பராமரித்து வருகிறார். அதோடு, நடிகைகள் போல இவரும் விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சனா ஆங்கராக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குஜராத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி அஸ்ராணி. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறைக்கு போனார். அதன்பின் சினிமா ஆசை வரவே ஹிந்தி படங்களில்...
பாடகி, பின்னரி குரல், நடிகை, இசைக்கலைஞர் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் சினிமாவில் நுழைந்தது பாடகியாக மட்டுமே. ஆனால்,...
தெலுங்கு படங்களில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தாலும் இப்போது கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வருபவர்தான் ராஷி கண்ணா. டெல்லியை...
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அடுத்தடுத்து இரண்டு காதலர்களை கழட்டி விட்ட நிலையில் மூன்றாவதாக தற்போது யாரை காதலித்து வருகிறார் என்கிற கேள்வியை...
கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகி பல பாடல்களையும் பாடி பிரபலமான பின் நடிக்க துவங்கியவர்தான் ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம்...