Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உடலை இளைத்து…ஆளே மாறி…நம்ம வரலட்சுமியா இது?.. வைரலாகும் புகைப்படங்கள்..

நடிகை வரலட்சுமியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.

11819e0721f7ff45b4e8e4f651ccd92a

சிம்புவுடன் போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

8bd137b91bf8b9c0ade750ff5e618aac

கொஞ்சம் குண்டாக இருந்த அவர் தற்போது உடலை இளைத்து மெலிந்த உடலுடன் காணப்படுகிறார்.

3798cb896f889608eacac56daf560f75

சமீபத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் இது வரலட்சுமிதானா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

8186b1d32a9180f365a4c7732e64eb64

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top