ஜூம் பண்ணி பாக்க கூடாது!.. அந்த இடத்த மூடாம காட்டும் ரேஷ்மா….

Published on: April 28, 2023
reshma
---Advertisement---

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தமிழில் சீரியல்கள் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக மாறியவர் ரேஷ்மா.

reshma

தெலுங்கில் டிவி ஆங்கராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார். தமிழில் வம்சம் சீரியல் மூலம் நடிக்க துவங்கி இப்போது பிஸியாக சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

10க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ள ரேஷ்மா சூரியின் ‘புஷ்பா புருஷன்’ காமெடி மூலம் பிரபலமானார்.

விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரியஸிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

மேலும், புடவையிலும், மாடர்ன் உடையிலும் நாடுக்கட்ட உடம்பை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை டாப்ஸில் இடுப்பழகை காட்டி ரேஷ்மா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜூம் பண்ணி பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.