மலையாள நடிகை என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹனி ரோஸ். பல வருடங்களுக்கு முன்பே இவர் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் இவர் நடித்த இரண்டாவது திரைப்படமே ஒரு தமிழ் படம்தான். முதல் கனவே என்கிற படம் மூலம் இவர் தமிழில் நடிக்க துவங்கினார்.

சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் பாலையாவுடன் அவர் நடித்து வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

இவரின் படங்கள் வெற்றியை பெற்று வருவதால் சமீபகாலமாக ஹனிரோஸ் அதிகம் பிரபலமாகியுள்ளார்.

ஒருபக்கம், கொழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும், வெள்ளை நிறத்திற்கு டார்க்கான புடவை அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது.

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் வெண்ணக்கட்டி உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.






