பேண்ட் ஜிப்ப கழட்டி காட்டும் முரட்டுக்குத்து பட நடிகை!.. பாத்து பாத்து வெறியேத்தும் ரசிகர்கள்..

Published on: May 23, 2023
chandrika
---Advertisement---

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் சந்திரிகா ரவி. ஆஸ்திரேலியா மாடல் மற்றும் நடிகையாக வலம் வருகிறார்.

chandrika

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் சந்திரிகா அங்கு மாடலிங் மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்து வருகிறார்.

chandrika

தமிழில் வெளியான முதல் அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் கவர்ச்சி பேயாக நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

chandrika

2012ம் வருடத்தில் மிஸ் உலக அழகி ஆஸ்திரேலியா மற்றும் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய போட்டிகளில் இறுதிச்சுற்றில் இருந்தவர் இவர்.

chandrika

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் அம்மணி காட்டிய கவர்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆடிப்போனர்கள். அதன்பி செய், உன் காதல் இருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

chandrika

தெலுங்கில் ஹிட் அடித்த வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார். ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் சந்திரிகா பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

chandrika

இந்நிலையில், பேண்ட் ஜிப்பை கழட்டி காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

chandrika

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.