பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னை வந்தவர் தர்ஷா குப்தா. மாடலிங் துறையிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.

ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்றார். முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சீரியலில் நடிக்கும்போதே இடுப்பழகையும், தூக்கலான முன்னழகையும் காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதன் மூலமாகவே இவருக்கு ரசிகர் கூட்டம் உருவாகியது. ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.

ருத்ர தாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றிபெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.

ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அதேபோல், வெண்ணக்கட்டி உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், ஜீன்ஸ் மற்றும் டைட்டான் டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட்ட வைத்துள்ளது.

