இப்போதெல்லாம் மாடலிங் மற்றும் சினிமா துறையில் இணைய வேண்டுமெனில் சமூகவலைத்தளங்களில் மூலம் பிரபலமானாலே போதும். அப்படி நெட்டிசன்களிடம் பிரபலமானவர்தான் யாஷிகா.

இன்ஸ்டாகிராம் மாடலாக அறிமுகமாகி தூக்கலான முன்னழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் நோட்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடம் கிடைத்தது.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் வீட்டிக்கும் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்றார்.

இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். மேலும், ஒரு பாடலுக்கும் நடனமாடி வருகிறார். மேலும், ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தளதள உடம்பில் முன்னழகை கும்முன்னு காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

